வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
calcicole | சுண்ணாம்பு நிலவளரி |
calcifuge | சுண்ணாம்பில்லா நிலவளரி (சுண்ணாம்பு நீங்கி) |
cabbage | முட்டைக் கோசு, இலைக்கோசு,முட்டைக்கோசு |
cacao swollen shoot disease | இலைக்காம்பு நோய் |
cactus | கள்ளிச் செடி,கள்ளிக்செடிவகை,கள்ளியினம் |
cadastral map | நில அளவைப்படம் |
caecum | குருட்டுக்குழல் |
caenozoic | சீனோசோயிக்கு |
caenozoic era | சீனோசோயிக்குக்காலம் |
caesalpined bonducella | கழற்சிக்காய் |
cage | கூண்டு |
cage bird | கூண்டுப்பறவை |
cake (oil cake) | பிண்ணாக்கு |
caking | திரள்தல், கட்டியாதல் |
calabar beans | காலபார் பருப்பு |
calcareous rock | சுண்ணாம்புப்பாறை |
calcareous soil | சுண்ணாம்பு மண் |
calcicole | சுண்ணாம்புவளரி |
calciferous, marly | சுண்ணாம்புள்ள |
calcification | சுண்ணாம்புபடிதல் |
calcified cartilage | சுண்ணாம்பு படிந்த கசியிழையம் |
calcifuge | சுண்ணாம்புநீங்கி |
cadastral map | காணிப்படம் |
calcareous rock | சுண்ணாம்புப் பாறை |
calcification | சுண்ணாம்பு ஏற்றுதல் |
cabbage | கோசுக்கீரை, முட்டைக்கோசு. |
cactus | கள்ளிச்செடி வகை, கற்றாழை வகை. |
caecum | (உள்., வில.) பெருங்குடல் முற்பகுதி, பெருங்குடல் வாய், முட்டு குழாய். |
cage | கூடு, கூண்டு, கண்ணறைப்பெட்டி, சிறை, (சுரங்.) பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம், கம்பி அடைப்பு, சிறு மணித் தொகுதிக்கான சட்டம், அழிச்சட்டம், (வினை) கூண்டில் அடை, சிறையிடு, சிறையில் வைத்திரு. |
caking | கெட்டியாதல், உறைதல், சூட்டால் பசை கட்டுதல், (பெ.) கெட்டியாகிற, உறைகிற, சூட்டால் பசை கட்டியாகிற, (தொ.) சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை, 'பசைநிலக்கரி'. |
calcification | சுண்ணகமயமாக்குதல், சுண்ணகமயமாக மாற்றுதல். |