வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 9 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
biotic pyramid | உயிர்ப் பட்டைக்கூம்பு |
biotic units | உயிர் அலகுகள் |
biotunicate | இரட்டு அடுக்கு உறையுடைய |
biotype | உயிரின வகை |
biparous | இரட்டைப்பேறுள்ள |
bipolar neuron | இருதுருவ நரம்புச் செல் |
birch | பிர்ச் மரம் |
bird scarer | பறவை விரட்டி |
birth pore | பிறப்புத்துளை, ஈன்புழை |
bisexual | இருபால் அமைப்பு,இருபால் |
bishop weed | ஓமம் |
bishops weed | ஓமம், அசம்படலம் |
bisulphate | இருசல்பேற்று |
bisulphide | இருசல்பைட்டு |
biting insect | கடுத்துத்தின்னும் பூச்சி |
bitter gourd | பாகற்காய், பாகல்,பாகல் |
bitter rot | கசப்பழுகல் |
black alkali soil | கருங்களர் நிலம், கறுப்புக்களர் நிலம் |
black ant | கட்டெறும்பு |
black arm | கருங்கிளை நோய் |
biparous | இரட்டைக்கவருள்ள (முறைக்கிருகவர் கொள்ளுகின்ற) |
biparous | இரட்டை ஈற்றான, ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற, (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற. |
birch | காட்டு மரவகை, பூர்ச்சமரம், பிரம்பு, (வினை) பிரம்பினால் அடி. |
bisexual | இருபால் உறுப்புக்களையும் ஒருங்கே உடைய, இருபால் கூறுள்ள, இருபால் கூறுபாடுடைய. |
bisulphide | இருகந்தகை. |