வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
biochemistry | உயிரிய வேதியியல் |
biotechnology | உயிரியத்தொழில் நுட்ப இயல் |
binomial nomenclature | இரட்டைப் பெயரிடுமுறை |
bio conversion | உயிரியல் முறை மாற்றம் |
bioassay | உயிரியல் மதிப்பீடு,உயிர் அளவீட்டு முறை |
biochemical | உயிரிரசாயனவியலுக்குரிய,உயிர் இயைபுவழி |
biochemical activity | உயிர் வேதிச் செயல் |
biochemistry | உயிர் வேதியியல்,உயிரிரசாயனவியல் |
biofertilizers | உயிரின உரங்கள் |
biological | உயிரியல் வழி,உயிரினவியலுக்குரிய (உயிரியலுக்குரிய) |
biological control | உயிரியல் தடுப்பு முறை,உயிரியல் முறைக்கட்டுப்பாடு,உயிரினவியலாளுகை (உயிரியலாளுகை) |
biological effect | உயிரிவழிவிளைவு |
biological oxygen demand | உயிர்சார் உயிர்வளி அளவு |
biological property | உயிரியல்பு |
biological tests | உயிர்வழிச் சோதனை |
biological value | உயிர்வழி மதிப்பீடு |
biometry | உயிரிக்கணிதம் |
biotechnology | உயிரின நுட்பவியல் |
biotic factor | வாழ்வுக்காரணி |
biotic factors | உயிர்க் காரணிகள் |
biotic forests | உயிர் காடுகள் |
biotic potential | உயிர் இயல்திறன் |
biochemical | உயிரினவிரசாயனத்துக்குரிய |
biological control | உயிரினவியலாட்சி |
biometry | உயிரினப்புள்ளிவிவரவியல் |
biotic factor | வாழ்க்கைக்காரணி |
biochemical | உயிர்வேதியியல் சார்ந்த. |
biochemistry | உயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை. |
biological | உயிர் நுலைச் சார்ந்த. |
biometry | உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை. |