வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
betel leafவெற்றிலை
betel vineவெற்றிலைக்கொடு
bhusaவைக்கோல் பொட்டு
bicarbonateஇருகாபனேற்று
bicuspid toothஇருகூரடிப்பல்
biennialஈராண்டுக்கொருமுறையான
biennial cropஈராண்டுப்பயிர்
bifidஇரண்டாய்ப்பிளக்கப்பட்ட
big onionபெரிய வெங்காயம்
big veinபெருநாளம்
bilateral cleavageஇரு பக்கப்பிளவு
bilateral symmetryஇரு பக்கச் சமச்சீர்
bilaterally symmetricalஇருபக்கமுஞ்சமர்ச்சீரான
bill hookதொரடு, வாங்கரிவாள்
bimbiகாவைக்கொடு
bimodel transmissionஇருவகைப் பரப்பு முறை
binary divisionஇருகூற்றுப்பிரிவு
binary fissionஇரட்டையாகப் பிளத்தல், இருகூறாகப் பிரித்தல்
binaural auditionஇருசெவிப்புலனாகல்
bind weedகட்டுக்கொடு, தழுவு கொடுவகை
bifidஇருபிளவுள்ள
bilateral symmetryஇருபக்கச்சமச்சீர்
bilaterally symmetricalஇருபுடைச்சமச்சீரான
binary divisionஇருகூற்றுப்பிரிவு
binary fissionஇருகூற்றுப்பிளவு
bicarbonateகரியகக்காடியின் உப்பு.
biennialஇரண்டாண்டு வாழும் செடியினம், ஈராட்டைப் பயிர், (பெ)ஈராட்டை வாழ்வுடைய, இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற.

Last Updated: .

Advertisement