வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
benzene | பென்சீன் |
beta particle | பீற்றாத்துணிக்கை |
bench mark | பணி மதிப்பீட்டு அளவை திறனளவு |
belt | மண்டலம் |
bell jar | மணிச்சாடு |
bell pepper | குடைமிளகாய் |
bench mark | மட்டக்குறி |
bellary onion | பெரிய வெங்காயம் |
bend | வளைவு |
bellow duster | துருத்தித் துடைப்பத் தூரிகை |
bellows duster | துருத்தித்தூவி |
belt | பட்டை |
belt driver | பட்டைச் செலுத்தி |
bench mark | மட்டக்குறி |
bench terrace | இருக்கைத்தளம் |
bend | வளைந்த குழாய் |
bengal gram | கொண்டைக்கடலை,கொண்டைக்கடலை |
bengal jute | சணல் |
benzene | பென்சீன் |
benzene hexachloride | பென்சீனறுகுளோரைட்டு |
benzoin | சாம்பிராணியெண்ணெய் |
berry | முழுச்சதைக்கனி |
besella | பசலைக் கீரை |
bet | இலந்தைப்பழம் |
beta particle | பீட்டாத்துகள் |
betel | வெற்றிலை |
belt | மண்டலம் |
bench mark | குறியீடு, மட்டக்குறியீடு இலக்கு |
benzene | பென்சீன் |
benzoin | பென்சோயின் |
belt | அரைக்கச்சை, கோமான், வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை, மேகலை, வார், இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார், பட்டிகை அணிவி, தோல்வகை முதலியவற்றால் கட்டு, வளை, சூழ். |
bend | வளைத்தல், வளைவு, வளைந்தபகுதி, கொக்கி, கொளுவி, குனி, திருப்பம், வணக்கம், (வினை) வளையவை, வளை, சாய்வி, சாய், கோணச்செய், கோணு, குனி, தளர், தொய், புருவம் கோட்டு, திருப்பு, திரும்பு, திணி கீழடங்கு, தாழ்ந்துபோ, அடங்கு, முடிச்சிடு. |
benzene | சாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள். |
benzoin | மர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி. |
berry | தீங்கனி கொட்டையில்லாப்பழம் (தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம் காப்பிக்கொட்டை கூலமணி கோதுமைமணி நண்டுபோன்ற உயிரினங்களின் முட்டை அன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ் (வினை) கனி விளையப்பெறு விளைந்து திரளாருப்பெறு திரிந்து கனிதிரட்டு |
bet | பந்தயம், பந்தயப்பொருள், பணையம், (வினை) பந்தயம் கட்டு, பந்தயம் கூறு, பணையம் வை. |
betel | வெற்றிலை. |