வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
batting cottonமெத்தைப் பருத்தி
beakerமுகவை,முகவை
beamஏர்க்கால், ஒளிக்கற்றை
bearingதாங்கி
beaten riceஅவல்
beating of the heartஇதயத்துடிப்பு
bed irrigationபாத்திப்பாசனம்,பாத்திப்பாசனம்
beam(Beam OF LIGHT, ELECTRONS ETC.) கற்றை
bee balmதன்களிம்பு
bee breadவண்டுணர் மலர்த்துகள் உருண்டை
bee hiveதேன் கூடு
bee keepingதேனீ வளர்ப்பு
beamகற்றை ஒளி
bee louseதேனீப்பேன்
beef extractமாட்டிறைச்சிச் சாறு, மாட்டு ஊன் சாறு
beef tape wormமாட்டிறைச்சி நாடாப்புழு
beef woodசவுக்கு
beet rootசுவைக்கிழங்கு, பீட்ருட்
beet root curly topசெங்கிழங்கின் சுருட்டைத்தலை
beetleவண்டு,வண்டு
beggar antஇரவலர் எறும்பு
beidelliteகளி மண்
bearingதிசையளவு
beamகோல், கற்றை
beakerபருகுகலம், கொடுகலம், ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம், கலஅளவு நீர்மம்.
beamஉத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஒளிக்கதிர், மின்கதிர், ஒளிக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஒளி, ஒளி படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஒளிவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஒளிக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை.
bearingநடத்தை, ஒழுகலாறு, கோலம், நடையுடைத்தோற்றம், மரபுவழிச் சின்னக் குறிப்பு, தொடர்புக் கூறு, நிலை, திசைக்கூறு, திசைநிலை, தாங்குதளம், (பெ) விளைவு தருகிற, தாங்குகிற.
bee keepingதேனீ வளர்ப்பு
beetleகொட்டாப்புளி, வல்லீட்டிக்குற்றி, (வினை)கொட்டாப்புள்ளியால் அடி.

Last Updated: .

Advertisement