வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
bark | சீரை |
bark borer | பட்டைத் துளைப்புழு |
bark caterpillar | மரப்பட்டைப்புழு |
bark tissue | பட்டைத் திசுக்கள்,பட்டைத்திசு |
bark weevil | பட்டைக் கூன்வண்டு |
barley | பார்லி, வாற்கோதுமை |
barn curing | வெப்பத்தில் பாடம் செய்தல் |
barn yard | முற்றம் |
barnyard millet | குதிரைவாலி |
barometer | வாயுமானி |
barrage | நீர் நிலைப்படுத்தி, அணைக்கட்டு |
barrel | கொள்கலம், நீள்உருள் பீப்பாய் |
barren | பாழான |
barren land | பொட்டல் |
barren soil | மலட்டு நிலம் |
barrier | தடுப்புச்சுவர் |
barrier crop | தடைப்பயிர்,தடைப்பயிர், வேலிப்பயிர் |
basal application | அடிஉரமிடல் |
basal rot | குத்தழுகல் |
basal stem rot | அடுத்தண்டழுகல் |
barrage | நீர்ச்சிறை |
barometer | பாரமானி |
barrage | தடுப்பு, கொரம்பு |
barren | பயனற்ற, கனிபொருளற்ற |
bark | பட்டை |
barrel | பீப்பா |
bark | மரவுரி |
bark | நாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய். |
barometer | காற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள். |
barrage | அணையிட்டுத் தடுத்தல், குறுக்கணை, (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி. |
barrel | பீப்பாய், மிடா, உருள்தொட்டி, இயந்திரங்களின் சுழல் உருளை, மிடா அளவு, குதிரை இடுப்புப் பகுதி, உடற்பகுதி துப்பாக்கிக் குழல், கொளாவி, பித்தான், (வினை) மிடாவில் வை, பீப்பாயிலிட்டு அடை. |
barren | தரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான. |
barrier | தடைவேலி, தடையரண், இடைவேலி, வழிமறிப்பு, தட்டி, தடை, தடங்கல், இடையூறு, இடைத்தடுக்கு, எல்லை, சுங்க எல்லை, கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம், (வினை) தடையிடு, வேலியிட்டு அடை. |