வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 20 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
bush | புதர் |
bunsen burner | புன்சன் எரிவெட்டி |
burette | அளவி |
bundle end | முடி நுனி |
bunsen burner | பன்சன்சுடரடுப்பு |
burette | அளவி |
burmese settun | சற்றில் தழை மிதிக்கும் கருவி |
burner | சிற்றுலை |
burrow | பொந்து, வளை |
burrweed | மருள் ஊமத்தை |
bush | தூறு |
butter bean | பெரிய அவரை |
butter churn | மத்து,வெண்ணெய்மத்து |
butter milk | வெண்ணெய் நீக்கிய பால் |
butteress grafting | புதிதாக்கும் ஒட்டு |
butterfly | வண்ணத்துப்பூச்சி,. பட்டுப்பூச்சி,வண்ணாத்திப்பூச்சி |
buttress | உதைகால் |
buttress root | உதைகால்வேர் |
butyrometer | வெண்ணெய்மானி |
by pass | பக்கவழி, மாற்றுவழி |
by product | துணைப்பொருள் |
by valve | மாற்றுவழி ஓரதர் |
byre system | கொட்டில் குழி முறை |
buttress | உதைகால், உதை சுவர் |
burette | (வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய், வடியளவைக் குக்ஷ்ய். |
burner | விளக்கு, விளக்கில் திரி தாங்கும் பகுதி, தகளி, எரிப்பவர், தடுபவர், எரிவது. |
burrow | வளை, பொந்து, குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி, மரப்பொந்து, கல்விடர், தங்கிடம், புகலிடம், (வினை) வளைதோன்டு, உட்குடை, உட்குடைந்தியற்று, பதுங்கு, துளைத்துச்செல், நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு, கண் மறைந்துசெல், மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய். |
bush | குத்துச்செடி, புதர், குறுங்காடு, சிறுதூறு, சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை, மரங்களில்லாத பயிரிடப்படாநிலம், தரிசு நிலம், புறக்காடு, சாராயக்கூடை, (வினை) அடர்ந்து வளர், குத்துச்செடி போலாகு, குத்துச்செடிகளை நடு, குத்துச்செடிகளுக்கு ஆதரவளி, பரம்பால் விதைகளை மூடு. |
butterfly | வண்ணத்துப்புச்சி, மேனி மினுக்குநர், பிலுக்குக்காரர், (பெ.) நொய்ம்மையான, நிலையற்ற, துடிப்புள்ள. |
buttress | சுவர் தாங்கி, சுவர்அணை, உதைகால், ஆயக்கால், (வினை) முட்டுக்கொடு, அண்டை கொடு, தாங்கு, ஆதரவு கொடு. |