வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
band | அலைவரிசை/தடம்/கற்றை |
balance theory | நிகரியக் கெள்கை, சமச்சீர்க் கொள்கை |
balanced ration | நிறை தீன்பாகம் |
balancing chamber | சமநிலை அறை |
balancing nutrition | சமச்சீர் உணவு |
bale | கட்டு |
bales | கட்டுகள் |
ball bearing | கோளத்தாங்கி |
ball valve | கோள ஓரதர் |
balsam | காசித்தும்பை |
bamboo | மூங்கில் |
ball bearing | மணித்தாங்கி, மணிப்பொதிகை |
banana | வாழை |
banana bunch | வாழைத்தார் |
banana type | வாழைப்பழ வகை |
bance erosion | கரை அரிப்பு |
band | பட்டை |
band application (fertilizer) | கோட்டில் உரம்போடுதல் |
bandicoot | பெருச்சாளி |
banyan tree | ஆலமரம் |
barberry | பார்பெரி |
barbs | நுண் எலும்புகள் |
bamboo | மூங்கில் |
band | பட்டை |
band | பட்டை, பட்டி |
bale | கேடு, தீங்கு, அழிவு, துன்பம், அஞர்,நோவு. |
balsam | குங்கிலிய வகை மரம், குங்கிலிய வகை நறுமனப்பிசின், செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள், பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு, காசித்தும்பை, (வினை) குணப்படுத்து. |
banana | ஏற்றன் வாழை, நேந்திர வாழை, வாழை. |
band | கட்டு தளை இழைக்கச்சை தளைக்கயிறு கட்டுக்கம்பி இணைப்புத்தகடு புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார் அரைக்கச்சை சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை வார் சக்கர இணைப்புப்பட்டை வண்ணக்கரை பட்டைக்கோடு அடையாளச்சின்னம் குழு ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம் இசைமேளம் இசைக்கருவிக்கூட்டு இசைக்கருவியாளர் குழாம் (வினை) கட்டு இணை வரிந்து கட்டு ஒருங்கு கூட்டு குழுவாக அமை பட்டைப் கோடுகளிடு |
bandicoot | பெருச்சாளி. |