வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 19 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
bulb | குமிழ் |
bulb | பூடு, பூண்டு,குமிழ்த்தண்டு |
bulb crop | பூண்டுப்பயிர்கள் |
bulbil | வசுனகம், கரளை |
bulbils | கரளைகள் |
bulk density | பரும அடர்த்தி |
bulky manures | பருமமிகு எருக்கள் |
bulky organic maunures | பரும கரிம எருக்கள் |
bull rush millet (power millet) | கம்பு |
bull-dozer | சமன்செய் இயந்திரம் |
bulldozer | நிலச்சமனி,புரட்டுமேறு |
bulletin | அறிக்கை |
bullock | எருத்துமாடு,எருது |
bulls heart | இராமசீதாமரம் |
bulrush | கம்பு |
bunch variety | கொத்து ரகம் |
bunchy top | முடுக்கொத்துநோய், தலைக்கொத்துநோய்,முடிக்கொத்து நோய்,கொத்து நுனி |
bund | வரப்பு,கரை, வரப்பு |
bund crop | வரப்போரப்பயிர், வரப்புப் பயிர் |
bund former | வரப்புகட்டும் கருவி,வரப்புக்கட்டி |
bunding | வரப்பு அமைத்தல் |
bulk density | பொதி அடர்த்தி |
bund | திண்டு |
bulb | குமிழி, குமிழ் விளக்கு, குமிழ் வடிவான |
bulbil | (தாவ.) தனிச்செடியாக வளரக்கூடிய தண்டங்கிழங்கின் குமிழ்மொட்டு. |
bulldozer | நிலச்சமன் பொறி, நிலத்தைச் செப்பமாகச் சன்ன் செய்யும் கருவி, அச்சுறுத்துபவர், துப்பாக்கி, அச்சுறுத்தப் பயன்படும் கருவி. |
bulletin | கால அறிவிப்பு வெளியீடு, அரசியல் செய்தி வெளியீடு, நோயாளி நிலை அறிவிப்பு. |
bullock | மட்டக்காளை, காயடிக்கப்பட்ட எருது. |
bulrush | நீண்ட நாணற்செடிவகை. |
bund | (செர்.) கூட்டுக்குழு, கூட்டரசுக்குழு. |