வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 18 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
buffer capacityதாங்கற்கொள்ளளவு
bucket pumpவாளி எக்கி
bucket sprayerவாளித்தெளிப்பான்
bucket valveவாளி ஓரதர்
bucks scraperமண்வாரி
bud blightமொட்டுக்கருகல்
bud graftஅரும்பொட்டு
bud mutationமொட்டுமாற்றம்
bud rotகுருத்து அழுகல் நோய்,குருத்தழுகல்
bud sproutஅரும்புமுளை
bud wormமொட்டுத்துளைக்கும் புழு,மொட்டுப்புழு
buddingஅரும்புமொட்டு,குருத்து ஒட்டு, முலை ஒட்டு,மொட்டு ஒட்டுதல், குருத்து ஒட்டுதல், முளை ஒட்டுதல்
budding, germinationஅரும்புதல்
buffaloஎருமை,எருமை,எருமை
buffalo grassநீரடிப்புல் , நீர்ப்புல்,எருமைப்புல், நீரடிப்புல்
buffalo-bullஆணெருமை
bufferநடுப்பி, பொதுப்பி
buffer capacityநடுப்பாற்றல்
buffer solutionநடுப்ப நீர்மம், பொதிப்பு நீர்மம்,தாங்குகரைசல்
bugநாவாய்ப்பூச்சி, உறிஞ்சி உண்ணும் பூச்சி
built together pumpசேர்த்தமைத்த எக்கி
bugவழு
bufferஇடையகம்/தாங்ககம்
bugதவறு
buddingபுத்த சமயத்தைச் சார்ந்தவர், பௌத்தர், (பெ.) புத்த சமயத்தைச் சார்ந்த, புத்த சமயத்தைப் பற்றிய.
buffaloஎருமை, எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு, நீர் நில இயக்கமுடைய இயங்கரண்.
bufferஎருமைத்தோலால் பெருகிடுபவர்.
bugமூட்டுப்பூச்சி, மூட்டுப்பூச்சிபோன்ற பூச்சிவகை. சிறு நோய்க்கீட வகை, அரை வெறியர், புள்ளி, ஆள், (பெ.) அரை வெறி கொண்ட.

Last Updated: .

Advertisement