வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 17 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
broad spectrumபரந்த செயலாற்றல் உள்ள
broadcastingவீசி விதைத்தல்,வீசி விதைத்தல், ஒலிபரப்பு, சிதறல்
bronchitisசுவாசப்பைக்குழாயழற்சி
bronchusசுவாசப்பைக்குழாய்
broodகுஞ்சுகள் அடை
brood capsuleகுஞ்சுபொரி பொரியுறை
brooderகுஞ்சுகாக்குமிடம்
broom corn milletபனிவரகு
broom rapeபுகையிலைக் காளான்
brown eye leaf spotபழுப்புக்கண் இலைப்புள்ளி
brown leaf spotபழுப்பு இலைப்புள்ளி
brown rot(உருளைக் கிழங்கின்) பழுப்பு அழுகல் நோய்
brown rot diseaseபழுப்பழுகல் நோய்
brucellosisகருச்சிதைவு நோய்
brussell sproutsகிளைக்கோசு
brussels sproutகிளைக்கோசு
bryo phyllumஇரணக்கள்ளி
buccal amoebaவாய்வாழ் அமீபா
buccal cavityவாய்க்குழி
buck scraperசமமாக்கும் கருவி, சமமாக்கி
bronchusமூச்சுக்கிளைக் குழல்
broadcastingஒலிபரப்பு, விதை தௌிதல், வானொலி வாயிலாகச் செய்தி பரப்புதல், பரப்பறிவிப்பு
bronchitisமார்புச்சனி நோய்.
broodஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி, வளர்ப்பினம், குழந்தைகள், வழித்தோன்றல், பிறப்பு மரபு, இனம், வகை, வளர்ப்பு முறை, மக்கள் தொகுதி, விலங்குக் கூட்டம், பொருள்களின் கோவை, (வினை) அடைகாத்தல் செய், குஞ்சுபொரி, அருகணைத்திரு, நினைவில் ஆழ், நினைந்து நினைந்தேங்கு.

Last Updated: .

Advertisement