வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 16 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
brittle | நொறுங்கு |
breather | உயிர்ப்புத் தொட்டி |
breed | இனம் (கால்நடை),வருக்கம் |
breeder | இனப்பெருக்கவியல் வல்லுநர்,இனக்கலப்பாளர், உற்பத்தியாளர் |
breeding | வளர்ப்பு,பிறப்பு,பெருக்குதல்,வளர்த்தல்,இனப்பெருக்கவியல் |
breeding bull | பொலி காளை |
breeding dormancy | முளைக்கும் தன்மை |
breeding record | வளர்ப்புப்பதிவு |
breeding station | வளர்ப்பு நிலையம்,இனப்பெருக்க நிலையம் |
breeding true to type | மாதிரிக்கொத்த வளர்ப்பு |
brewing | நொதியாதல் |
bridle | கடிவாளம்,மாற்றுத்தாள் (இரும்புக்கலப்பை) |
brinjal | கத்தரி,கத்தரி |
brinjal little leaf | கத்தரி சிற்றிலை நோய் |
brisket | கீழ்மார்பு |
bristle | முள்மயிர் |
brittle | நொறுங்கும்,நொறுங்கத்தக்க |
brittleness | நொறுங்கும் தன்மை |
broad bed | அகலப்பாத்தி |
broad last | வீசித்தெளித்தல் |
broad leaved forest | அகவிலைக்காடு |
brittleness | நொறுங்குமை |
brittle | நொறுங்கத்தக்க |
breather | உயிர்ப்பவர், வாழ்பவர், சிறுநேரப்பயிற்சி, ஓய்வு. |
breed | இனம், குருதி மரபு, மரபுவகை, வளர்ப்பினம், மரபு, கால் வழி, மரபுப் பண்புகள் செறித்த குடி, கான்முனை, மரபுக் கொழுந்து, (வினை) ஈ.னு, பெறு, பிறப்பி, கருத்தரி, கருவில் பேணிவளர், உண்டாக்கு, உற்பத்திசெய், பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய், காரணமாயிரு, தூண்டு, உள்விளைவி, பெருக்கு, தழைப்பி, பிள்ளைகள் பெற்றுப் பெருகு, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு. |
breeder | வளர்ப்வர், பயிற்றுவிப்பார். |
breeding | வளர்ப்பு, இனப்பெருக்கம், பயிற்சிப்பண்பு, நடைநயம், நன்னடத்தை, நல்லொழுங்கு. |
brewing | இன்தேறல் வடித்தல். |
bridle | கடிவாளம், தடை, செறுப்பு, தலையைச் சொடுக்கியிழுத்தல், (கப்.) நங்கூரவடம், தளைக்கம்பி வடம், (உட.) உறுப்பியக்கம் தடுக்கும் தசைநார், (வினை) கடிவாளமிடு, பிடித்திழு, அடக்கு, அடக்கிச்செல், எதிர்ப்பைத்தெரிவி, முறைப்புக் காட்டு. |
brinjal | கத்திரிக்காய்வகை, வழுதுணங்காய்வகை, கத்தரிச்செடி. |
brisket | விலங்குகளின மார்புப்பகுதி, மார்புப்பகுதி இறைச்சி. |
brittle | எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான. |
brittleness | உடையும் தன்மை, நொறுங்கும் இயல்பு, நொய்ம்மை. |