வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 15 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
branchகிளை
branchingகிளைக்கொள்ளல்
bottle gourdசுரைக்காய்,சுரை (க்காய்)
bottlingபோத்தலிலிடல்
bottling machineபோத்தலிலிடும்பொறி
bougain villaகாகிதப்பூ
boundaryஎல்லை
bovineமாட்டுக்குரிய
brachiari muticaஎருமைப்புல்
brackishசவரான
bractபூவடுச் சிற்றிலை,பூ வட்டம், காம்பிதழ்
bracteoleபூவடுச் செதில்,பூவடிச்செதிள்
brak horse power (bhp)பயன் குதிரையாற்றல்
branதவிடு,தவிடு
branchபிரிவு, கிளை
branch wiltகிளை காய்தல், கிளை-கருகல் (நோய்)
branchingகிளைத்தல்
brandingகுறிசுடல்
breadரொட்டி, அப்பம்
bread fruitகரிப்பலா, சீமைப்பலா
breadfruitகறிப்பலா
breaking of tulipதுளிப்பூ நிறம் முறிதல்
branchபிரிதல்/கிளை
branchingபிரிதல்/கிளைத்தல் கிளை பிரித்தல்
bottlingகூம்புதல்
brandingகுறிசுடல், தழும்பிடல்
boundaryவரம்பு, எல்லைக்கோடு, எல்லைப்புறம், முடிவு, பந்தாட்ட வரம்பு வீச்சடி, வரம்பு வீச்சடியின் மதிப்பெண்.
bovineகால்நடைகளைச் சார்ந்த, எருத்தினத்துக்குரிய, எழுச்சியற்ற, மந்தமான போக்குடைய.
brackishசிறிது உப்பான.
bract(தாவ.) பூ வடிச்சிதல், கவட்டில் பூத்தோற்றுவிக்கும் உருத்திரிந்த இலை.
bracteole(தாவ.) பூவடிச்சிதலிலை.
branதவிடு, கூலக்குப்பை, குத்துமி.
branchகிளை கொப்பு பகுதி பக்கம் கூறு பிரிவு கிளையாறு கிளையினம் கிளைநிலையம் துணைநிலையம் தலைப்பின் உட்பிரிவு நுல்துறை கலைத்துறை தொழில் துறை (வினை) கிளைகளாகப்பிரி கப்புக் கவர்விடு கிளைவிட்டுப்பரந்துசெல் பிரி விலகு பிரிந்து செல்
branchingகிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட.
breadஊதப்பம் புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டி அப்பம் உணவு வாழ்க்கைத் தொழில் பிழைப்புச்சாதனம் (பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்த பிழைப்புக்குரிய உயர் நோக்கமற்ற முழுதும் உலகியல் சார்பான இயற்பொருள் வாதம் சார்ந்த முதிரா இளமைக்கூறுடைய உறமற்ற
breadfruitதென்கடல் பகுதியின் மரவகை, ஈ.ரப்பலா மரம்.

Last Updated: .

Advertisement