வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 14 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
book louse | புத்தகப் பேன் |
boost | அழுத்தப்பெருக்கேற்றுதல் |
boot leaf | கண்ணாடி மடல், கதிர் இலை |
booting stage | கதிர்த்தாள் பருவம் |
borax | வெண்காரம் |
bordeaux mixture | பார்டாக் கலவை |
bordeaux paste | பூசனக்கொல்லிப்பசை,பார்டாப் பசை |
border effect | வரம்பு விளைவு, ஓரப்பலன், விளிம்பு விளைவு |
border strip irrigation | ஓர நீள்பாத்திப் பாசனம் |
bordered pits | கரைக் குழிகள் |
bore well | துளைக்கிணறு, குடைந்த கிணறு |
bore wells | துளைக் கிணறுகள், குழாய்க் கிணறுகள் |
borer | துளைப்பான்,துளைகருவி |
boric acid | போரிக்கமிலம் |
boring insect | துளைப்பூச்சி |
boring machine | துளைப்பான் |
boron | போரன் |
borrow pit | அயலிடக் குழி |
botanical extract | தாவரச் சாறு |
bottle | குப்பி, புட்டு |
borax | போறாட்சு, வெண்காரம் |
boron | போரன் |
boost | புகழ்விளம்பரம், செயற்கையுதவி, (வினை) வீண் விளம்பரஞ்செய், மேலை ஏற்று, மதிப்பை உயர்த்து, (பே-வ) முன்னுக்குத்தள்ளு. |
borax | பொரிகம், நீருடை உவர உப்புவகை. |
borer | துளையிடுபவர், துளைக்கருவி, தலையை முந்தி நீட்டும் குதிரை, துளையிடும் பூச்சிவகை. |
boron | உலோகச்சார்பற்ற கருந்தவிட்டுநிறத் தனிப்பொருள்வகை. |
bottle | புட்டி குப்பி புட்டியிலுள்ள பொருள் சாராயம் குடித்தல் (வினை) புட்டியில் நிரப்பு குப்பியில் அடை |