வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 13 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
blue mould | நீலப் பூசணம் |
blue vitriol | மயிற்றுத்தம் |
blue-green vitriol | துருசு |
blue-green-algae | நீலப்பச்சையல்காக்கள் |
body cavity | உடற்குழி |
body fluid | உடற்பாய்பொருள் |
boil | கொதித்தல்,கொப்புளம் |
boil worm | காய்ப்புழு |
boiler | கொதிகலன் |
boiling point | கொதிநிலை |
boll | காய் |
boll rot | காயழுகல் |
boll worm | (பருத்திக்) காய்ப்புழு |
bolt | மரையாணி |
bone ash | எலும்புச்சாம்பல் |
bone charcoal | எலும்புக்கரி |
bone manure | எலும்புப்பசளை |
bone meal | என்புசேருணவு,எலும்புத்தூள், எலும்பு எரு,எலும்புத் தூள் |
bone tissue | எலும்புத் திசு |
bony labyrinth (of ear) | எலும்புச்சிக்கல்வழி (காதின்) |
blue vitriol | மயிற்றுத்தம், துருசு |
bolt | மரையாணி |
boil | கொதித்தல் |
boiler | கொதிகலம் |
boiling point | கொதிநிலை |
boil | பரு, கொப்புளம், குருதிக்கட்டி. |
boiler | வேம்பா, வாலை, இயந்திரக் கொதிகலம், வெள்ளாவி விடும் சால், சினம் கொள்பவர், வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை. |
boll | புடைப்பு, குமிழ், பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி, (வினை) உருண்டு, திரள், வீங்கு, பருமனாகு. |
bolt | அம்பு, குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை, தாழ், தாழ்ப்பாள், செரூகு குண்டுசி, இடியேறு, துணியின் அளவு வரையறையுடைய சுருள், அச்சகத்தாள், திடீரெனப் புறப்பாடல், (வினை) தாழ்ப்பாளிடு, கதவடை, பூட்டு, தளையிடு, விலங்கிடு, விரைவுடன் தூக்கி எறி, துள்ளு, பாய், திடீரென வெளியேறு, வெடி, வேட்டுவிடு, விரைவில் விழுங்கு, விட்டுவிலகு, செறித்தேடு, கட்டுமீறு, ஆதரவு அளிப்பதை நிறுத்து, (வினையடை) செங்குத்தாக, நேராக. |