வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
blendகலத்தல், ஒருங்கிணை செய்
blendingகலப்பு நயம் கொடுத்தல்
blightகருகல் நோய், கருகல்
blind inletமறைமுக உட்போக்கி
blindnessகுருட்டுத்தன்மை
blisterகொப்புளம்
blister beetleகொப்புள வண்டு
blister blightகொப்புளக்கருகல் நோய்
blister, boil, pustuleகொப்புளம்
blockதொகுதி
block structureதொகுதி அமைப்பு, கட்டிகள் அமைப்பு
blood coagulabilityகுருதிதிரள்தன்மை
blood mealஇரத்த உரம்,குருதிக்கழிவு, குருதி எரு
blood plasmaகுருதிப்பிளாசுமா
blotchசெடிநோய் வகை
blow lampஊதுவிளக்கு
blue butterflyநீல வண்ணத்துப்பூச்சி,நீலவண்ணத்துப்பூச்சி
blue elephant aloeயானைக் கற்றாழை
blue green algaeநீலப்பச்சைப்பாசி
blendingநயக்கலப்பு
blisterகொப்புளம்
blockகட்டம்/தொகுதி
block structureகட்ட/தொகுதி கட்டமைப்பு
blightவெளிறனோய்
bleeding diseaseசாறு ஒழுகல் நோய்
blendகலவை,கலப்பு, நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு, தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை, (வினை) கல, ஒருங்கிணை, சேர்ந்துஒன்றாகு, இரண்டற ஒன்றுபடு, வேறுபாடின்றித் தழுவி இணை.
blightவெப்பு நோய், செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை, செடிப்பேன் வகை, புழுக்கம், கொடும் பழி, அழிவு, கேடு, நலிவு, (வினை) ஊறுபடுத்து, தீமைக்காளருக்கு, அழி.
blindnessகுருட்டுத்தன்மை, கண்தெரியாமை, அறியாமை, மடமை.
blisterகொப்புளம், பொக்குளம், உராய்வுக்காயம், நெருப்புப்புண், உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு, புடைப்பு, பொடிப்பு, பொருக்கு, (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள், கொப்புளப்பற்று, காரச்சீலை, (வினை) கொப்புளம் உண்டு பண்ணு, புண்ணுக்கு, கொப்புளி, கொப்புளமாய் எழு, புண்ணாகு, கொப்புளித்துப் போ.
blockபாளம், கட்டி, பிழம்பு, கட்டை, மரத்தடி, செப்பனிடாத்தடி, கட்டித்துண்டு, செங்கற்பாளம், கற்பிழம்பு, அச்சுப்பாளம், பட அச்சுக்கட்டை, செதுக்குவேலைக்குரிய கட்டை, தனி மொத்தம், மொய்திரள், நகர வட்டாரக்கூறு, நப்ர்ப்புற வட்டகைக்கூறு, நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை, வளாகம், குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, தடை, தடங்கல், மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம், உயிரற்ற பொருள், மட்டி, முட்டாள், (வினை) தடு, தடங்கல்இடு, முட்டுக்கட்டைகியடு, தடுத்து நிறுத்து, முடக்கு, பயன் கட்டுப்படுத்து, செயல் கட்டுப்படுத்து, செயலறவை, இடம்வளை, அடைப்பிடு, முற்றுகையிடு, கட்டுப்படுத்து, உருவளி, சமசதுக்கக் கட்டையாக்கு, புடைப்புப் பொறிப்பிடு, உருவரை குறி, சட்டசபையில் எதிர்ப்பறிவி.
blotchகொப்புளம், பொக்குளம்ம, கறை, தழும்பு, தடம், பொட்டு, சுட்டி, பட்டை, செடி நோய்வகை, (வினை) கொப்புளத்தால் நிரப்பு, தழும்புகளால் நிரப்பப்பெறு.

Last Updated: .

Advertisement