வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 11 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
blast | ஊது, ஊதை, ஊத்தம் |
blast furnace | ஊதுலை, வல்லூதுலை |
blast furnace | ஊதுலை |
black spot | கருப்புப் புள்ளி-கரும்புள்ளி |
black tip | நுனி கருத்தல் |
black wort | கரும்பரு |
blackgram | உளுந்து |
bladder | விரிபை |
bladder wall | பைச்சுவர் |
bladder worm | சவ்வுப்பைக்கிருமி |
bladder worm or crysticercus | பைப்புழு |
blade (motor) | அலகு |
blade harrow | குண்டகம் |
blast | கொள்ளை நோய். குலை நோய் |
blast (plant disease) | செடியெரிக்குநோய் |
blast disease | கொள்ளை நோய்,நெல்லின் கொள்ளை நோய் |
blast furnace | ஊதுலை |
blastomere | கருக்கோளச் செல் |
blastopore | கருக்கோளத் துளை |
blastula | குழியுடைக் கருக்கோளம் |
bladder | சவ்வுப்பை |
bleaching action | நிறநீக்குதாக்கம் |
bleaching agent | நிறநீக்குங்கருவி,வெளிறச்செய்யுங்கருவி,நிறம் நீக்கி |
bleaching powder | நிறம் நீக்கி உப்பு,நிறநீக்குதூள் |
bladder | சவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு. |
blast | வன்காற்று, கொடுங்காற்று, வலிமைமிக்க காற்றின் வீச்சு, எக்காளமுழக்கம், ஊதுலை அனற்காற்று, வார்ப்புலையின் வெடிப்பொருள், வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை, (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை, சுட்டுக் கருக்கு, சாம்பராக்கு, வாட்டு, வதக்கு, பாழாக்கு, தெறுமொழிக்காளாக்கு, அழிவுக் காளாக்கு, கேடுசெய். |