வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 10 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
black cotton soil | கரிசல் மண் |
black cotton soil | கரிசல் மண் |
black babul | கருவேல மரம் |
black bug | கறுப்புநாவாய்ப்பூச்சி |
black canker | கருப்புச்சொறி நோய் |
black chaff | கரும்பதர் |
black cotton soil | கரிசல் மண்,கரிசல் மண் |
black cumin | கருஞ்சீரகம் |
black gram | உளுந்து |
black headed caterpillar | கருந்தலைப்புழு |
black leg | கருங்கால் நோய் |
black leg disease | கருங்கால் நோய் |
black mustard | சிறுகடுகு |
black night shade | மணத்தக்காளி, மணித்தக்காளி |
black pepper | மிளகு |
black plum | நாவல் |
black quarter, black leg | கருங்கானோய் |
black rot | கருமையழுகல் |
black rust | கருந்துரு நோய்,கருப்புத்துரு நோய், தண்டுத்துரு நோய் |
black scurf or rhizoctonia canker | கருத்தூரழுகல் நோய் |
black shank | கருந்தண்டழுகல் நோய் |
black soil | கரிசல் மண்,கரிசல் மண் |