வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
backcross | பின்தலைமுறைக்கலப்பு |
bacteriology | நுண்மி இயல் |
backcross flow | பின்னோட்டம் |
backcross pressure | எதிரழுத்தம் |
backwaters | உப்பங்கழி, காயல் |
bacteria | நுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள் |
bacterial blight | நுண்ம இலைக்கருகல் நோய் |
bacterial leaf blight | இலைக்கருகல்நோய் |
bacterial nodule | பற்றீரியாச்சிறுகணு |
bactericide | பேக்ட்டீரியாக்கொல்லி,நுண்மக்கொல்லி |
bacteriology | நுண்ணுயிரியல் |
bacteriophage | நுண்ம நச்சுயிரி,பேக்ட்டீரியாக் கொல்லி, பேக்ட்டீரியா கழிவு நச்சுயிரி |
bacterium | பேக்ட்டீரியம் |
bael | வில்வமரம்,வில்வப்பழம் |
baffle plate | தடுப்புப்பலகை |
bagasse | கரும்புச்சக்கை |
bait | வசிய உணவு, ஆகாரத்தூண்டுல் |
bait shyness | தூண்டுல் இரை, நெருங்காமை |
bait trap | ஆகாரப் பொறி, இரைக்கண்ணி |
bakery waste | அடுமனைக் கழிவு |
balance | சமநிலை,சமநிலை,தராசு |
bacteria | நுண்ணுயிரி, பாக்டீரியா |
baffle plate | தடுப்புத்தகடு |
baffle plate | தகதகடு |
bacteria | பற்றீரியங்கள் (பற்றீரியா) |
bacterial nodule | பற்றீயச்சிறுகணு |
bacteriology | பற்றீரியவியல் |
bacterium | பற்றீரியம் |
backcross | கலப்பினப் பிறவிக்கும் மூல இனங்களில் ஒன்றாகும் இடையேயுள்ள கலப்பு. |
bacteria | நுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள். |
bactericide | நுண்மக் கொல்லி, நுண்மங்களை அழிக்கும் பொருள். |
bacteriology | நுண்ம ஆய்வுநுல். |
bacteriophage | நுண்மத் தெவ்வு, ரஇயற்கைப் பரப்பிலும் உயிரினங்களிலும் உள்ள நுண்ம அழிவுக்கூறு. |
bael | கூவிளமரம், வில்வக்கனி. |
bagasse | சர்க்கரை உற்பத்திக் கழிவுக் பொருள்கள். |
bait | தூண்டில் இரை, அவாவூட்டும் பொருள், கவர்ச்சிப் இடைத்தங்கல், (வினை) தூண்டில் இரை வை, உணவுத் துணுக்கிட்டுமருட்டு, அவாவூட்டு, கவர்ச்சிசெய்து மருட்டு, இடைத்தங்கல் உணவளி, இடைத்தங்கல் உணவுகொள், உணவுக்காக இடைவழியில் தங்கு, வழிமனையில் தங்கு, தீனிகொடு, தனீகொள், வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு, ஏவிவிட்டுத் தொந்தரவு செய் |
balance | துலாக்கோல் நிறைகோல் தராசு ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு துலாராசி துலாம் என்னும் வான்மனை சமநிலை அமைதி நிலை சரியீடு வேற்றுமை வேறுபாடு மிச்சக் கையிருப்பு மீதி,(வினை) நிறு எடையிடு எடைபோட்டுப்பார் எதிரெதிர் வைத்துப்பார் ஒப்பிடு சமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்கு சமநிலை அடை ஒப்பாகு எதிரீடு செய் சமமாயிரு இருதிறமும் ஒப்புக்காண் துடித்தாடு ஆடியசை |