வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
agrostologyபுல்லியல்
air filterகாற்று வடிப்பி
air pumpகாற்றிறைப்பி
agronomistஉழவியல் வல்லுநர்,உழவியல் வல்லுநர்
agronomyஉழவியல்,உழவியல்,பயிராக்கவியல்
agrostologyபுல்லியல், புல்லின ஆய்வு
air borneகாற்றூடான, காற்றில் மிதக்கும்
air borne diseaseகாற்று மூலம் பரவும் நோய்
air chamberகாற்றறை
air cleanerகாற்றுத் தூய்மையாக்கி
air compressorகாற்றழுத்தி
air conditionerகாற்றுச்சீரமைப்பி
air curingகாற்றுப்பதனீடு
air filterகாற்று வடிகட்டி
air layeringவிண்பதியம்
air lift pumpகாற்று நீரேற்றி
air ovenகணப்பு அடுப்பு,காற்றுக்கனலடுப்பு
air pocketகாற்றுப்பை
air pumpகாற்றடுப்பான்,காற்றுப்பம்பி
air sinusகாற்றுக்குழி
air spaceகாற்றிடம், காற்று இடைவெளி
air tightகாற்றுக்கிறுக்கமான
air trapகாற்று முடக்கி
air pocketகாற்று வெற்றிடம்
agronomistநாட்டுப்புறப் பொருளியல் மாணவர், கிராமப் பொருளாதார நுலார்.
agronomyநாட்டுப்புறப் பொருளியல் வாழ்வு, கிராமப்பொருளாதாரம், உழவுவாழ்க்கை.
agrostologyபுல்லின ஆராய்ச்சி

Last Updated: .

Advertisement