வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
agricultural economicsவேளாண்மைப் பொருளாதாரஇயல்,வேளாண் பொருளியல்
agricultural economistவேளாண்மைப் பொருளாதார வல்லுநர்
agricultural educationவேளாண்மைக் கல்வி
agricultural engineerவேளாண்மைப் பொறியியலார்
agricultural engineeringவேளாண் பொறியியல்
agricultural extensionவேளாண் விரிவாக்க இயல்
agricultural holdingவிவசாய நில உடைமை
agricultural legislationவிவசாயச் சட்டங்கள்
agricultural machinesவேளாண் இயந்திரங்கள்
agricultural mapsபயிர்முறைப்படம்
agricultural marketingவேளாண் வணிகம், விவசாயப் பொருள் வியாபாரம்
agricultural meterologistவிவசாய காலநிலை நிபுணர்
agricultural officerபயிர்ச்செய்கையலுவலாளன்
agricultural programmeசாகுபடுத்திட்டம்
agricultural research stationவிவசாய ஆராய்ச்சிப் பண்ணை, வேளாண் ஆராய்ச்சி நிலையம்
agricultureவேளாண்மை , விவசாயம்,வேளாண்மை,பயிர்ச்செய்கை
agriculturistவேளாண்மை செய்பவர,் குடியானவர், விவசாயி, உழவர்
agrobiologyவேளாண் உயிரியல்
agronomic methodஉழவியல் முறை
agronomical processஉழவியல் செய்முறை
agrobiologyதாவரஊட்டவியல்
agricultureஉழவு, வேளாண்மை, விவசாயம்.
agriculturistவேளாண்மை செய்பவர், உழவர், விவய்யி.

Last Updated: .

Advertisement