வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
agent | கருவி |
aggregation | திரளல் |
agent | முகவர் |
aflatoxin | கரும்பூசன நச்சு |
after cultivation | (விதைத்த) பின் செய்நேர்த்தி |
agaric | காளான் வகைக்குரிய |
agaricus | முட்டைக்காளான் |
agave | கற்றாழை,கற்றாழை |
agent | முகவி |
agglutination | ஒட்டுத்திரள் |
agglutination test | ஒட்டுத்திரள் சோதனை |
aggregate fruit | கூட்டுக்கனி |
aggregation | சேருதல் |
agitate | கலக்கு |
agrarian reform | வேளாண்மைச் சீர்திருத்தம் |
agrarian revolution | விவசாயப்புரட்சி, வேளாண்மைப் புரட்சி |
agricultural bank | வேளாண்மை வங்கி |
agricultural biochemistry | வேளாண் உயிர்வதியியல் |
agricultural botany | வேளாண் பயிரியல் |
agricultural chemistry | வேளாண் வேதியியல்,வேளாண் இயைபியல், வேளாண் வேதியியல்,விவசாயவிரசாயனவியல்,பயிர்ச்செய்கையிரசாயனவியல் |
agricultural demonstrator | விவசாய விளக்குநர், வேளாண்மை விளக்குநர் |
agricultural department | பயிர்ச்செய்கையலுவற்களம் |
agricultural depot | விவசாயப் பண்டகசாலை |
agaric | காளான் வகை, (பெ.) காளான் வகைக்குரிய. |
agave | அமெரிக்கக் கற்றாழைவகை. |
agent | முகவர் |
agglutination | ஒட்டுதல், ஒட்டி உருவான திரட்சி, (உயி,) அணு உயிர் ஒட்டுத்திரள், குருதியணு ஒட்டுத்திரள். |
aggregation | ஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி. |
agitate | ஆட்டு, அசை, அமைதிகலை, கலக்கு, உணர்ச்சிகிளறு, இயக்கம் உண்டுபண்ணு, கிளர்ச்சிசெய், சூழ், சூழ்ந்து ஆய்வுசெய், விவாதி. |