வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
aetiology | நோய்க்காரணவியல் |
affinity | நாட்டம் |
aeration | காற்றூட்டல் |
aerobe | காற்றுவாழுயிர் |
aerobic bacteria | காற்றுவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா) |
aerobic respiration | காற்றிற்சுவாசம் |
aetiology (etiology) | நோய்க்காரணவியல் |
affinity | இணக்கம் |
aeolian soil | காற்றால் அமைந்த மண் |
aerated steam | காற்றுகலந்த நீராவி |
aeration | காற்றூட்டம்,காற்றூட்டல் |
aerial dance | காற்றுவெளி நடனம் |
aerial part treatment | தழைப்பகுதிச் சிகிச்சை |
aerial photograph | விண்வெளி ஒளிப்படம் |
aerial root | விழுது |
aerial spraying | விமானம் மூலம் மருந்து தெளித்தல் |
aerobe | காற்றுவாழ் அணுவுயிர், காற்றுவாழ் உயிரினம், |
aerobic bacteria | காற்றுவாழ் பற்றீரியா |
aerobic respiration | காற்றிலுயிர்த்தல் |
aerosol | தூசிப்படலம் |
aestivation | மடிப்பொழுங்கு |
aetiology | தாற்ற மூலம் பற்றிய ஆய்வு |
aetiology (etiology) | காரணவியல் |
afferent fibre | உட்காவுநார் |
affinity | நாட்டம் |
affinity, correlation | தொடர்பு |
afflux | நீர்மட்ட உயர்வு |
afforestation | காடாக்குதல் |
aeration | காற்றூட்டம் |
afforestation | வனவளர்ப்பு |
aeration | வளி ஏற்றம் |
aerobe | உயிர்வளி உயிரி |
aeration | காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல். |
aerobe | தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர். |
aerosol | தூசிப்படலம். |
aestivation | கோடைக் காலத்தைக் கழித்தல், (தாவ.) அரும்பு நிலை, குருத்து நிலை, (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை. |
aetiology | காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை, காரணகாரிய விளக்கக் கோட்பாடு, சற்காறிய வாதம், தோற்றமூலம் பற்றிய ஆய்வு, (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல். |
affinity | இன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு. |
afforestation | காடுவளர்ப்பு, காடாக மாற்றுதல். |