வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
adhesion | ஒட்டற்பண்பு, பற்றுதல் |
adsorption | புறத்துறிஞ்சல் |
adhesion | ஒட்டற்பண்பு |
adsorption | மேன்மட்டவொட்டல் |
adventitious bud | இடமாறிப்பிறந்த அரும்பு |
adventitious root | இடமாறிப்பிறந்தவேர் |
adhesion | ஒட்டுதல் |
adhesive | ஒட்டுந்தன்மையுடைய,ஒட்டுப்பொருள் |
adhesive force | ஒட்டுவிசை |
adhesive trap | ஒட்டுக்கண்ணி, ஒட்டுப்பொறி |
adispose tissue | கொழுப்புரைத் திசு |
adjuvant | துணை மருந்துப்பொருள் |
adrenal cortex | அதிரனற்பட்டை |
adrenal medulla | அதிரனன்மச்சை,அதிரனற்சுரம் |
adsorbed moisture | ஈர்ப்பு ஈரம் |
adsorbent | மேன்மட்டவொட்டி |
adsorption | மேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு |
adult | முதிரி, முழு வளர்ச்சியடைந்த |
adulterated milk | கலப்புப்பால் |
adulteration | கலந்திளக்கமாக்கல் |
advective energy | சலன ஆற்றல் |
adventitious bud | இடமாறிப்பிறந்த மொட்டு |
adventitious root | சல்லி வேர்,வேற்றிடத்து வேர் |
adverse condition | கேடான சூழ்நிலை |
adverse season | கேடான பருவம் |
aedeagus | புணர்ச்சி உறுப்பு |
adhesion | ஒட்டுமை |
adhesive force | ஒட்டுவிசை |
adsorption | புறக்கவர்தல் |
adhesion | பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு. |
adhesive | பசை, (வினை) பசையான, ஒட்டிக்கொள்கிற. |
adjuvant | உதவிசெய்பவர், துணையாவது, (மரு.) துணை மருந்துச் சரக்கு, (வினை) துணையான, உதவிசெய்கிற. |
adult | வயதுவந்தவர், முதிர்வயதுடையவர். |
adulteration | குழப்புதல், கலப்படம், கலப்படநிலை. |