வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
activator | ஏவி |
acute | கூர்மையான |
adaptation | இசைவாக்கம் |
adelphous | கற்றையுள்ள |
activated sludge | ஊக்குவிக்கப்பட்ட கழிவு |
activated carbon | ஏவப்பட்டகரி |
activated clay | ஊக்குவிக்கப்பட்ட களிமண் |
activator | செயலூக்கி |
active absorption | வீரிய உறிஞ்சல் |
active immunity | நேரடித்தடுப்பாற்றல் |
active ingredient | வீரிய மருந்து, வீரிய உள்ளடக்கம்,செயற்கூறு, வீரிய மூலக்கூறு |
activity | உயிர்ப்பு,தொழிற்பாடு |
acute | கூர்ந்த |
adapter | தகவி |
adament creeper | பிரண்டை |
adaptation | அனுசரனை, தகவமைவு |
adapter | இணக்கி |
adaption | ஏற்பு, தகைவு |
adaptive enzyme | இயற்பு நொதி |
adduction | உள்வாங்கல் |
adelphous | கற்றையான |
adelphy | ஒட்டிணைவுக் கற்றை |
adenoid | சுரப்பிப்போலி |
adenosine diphosphate | அடினோசின் இரட்டை எரிகை |
adenosine monophosphate | அடினோசின் ஒற்றை எரிகை |
activity | செயற்பாடு |
adapter | ஏற்பி தகவி |
activity | சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை. |
acute | எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த. |
adaptation | வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல். |
adapter | மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி. |
adduction | மேற்கோள் காட்டுதல், சுரித்தல். |
adenoid | கழலைக்குரிய, சுரப்பி போன்ற. |