வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 26 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
avacadoவெண்ணையம்
available nitrogenபயிர்களுக்குக் கிடைக்கும் நைட்ரஜன்
available phosphorusபயிர்களுக்குக் கிடைக்கும் பாஸ்பரஸ், பயிர்களுக்குக் கிடைக்கும் எரியகம்
available potassiumபயிர்களுக்குக் கிடைக்கும் பொட்டாசியம்
available waterபயிர்களுக்குக் கிடைக்கும் நீர்
avenueசாலை
averageசராசரி,சராசரி
average rainfallசராசரி மழைவீழ்ச்சி
average temperatureசராசரி வெப்பநிலை
average temperature, mean temperatureசராசரி வெப்பநிலை
average yieldசராசரி விளைச்சல்
avirulentவீரியம் ஒடுக்கப்பட்ட
awnமேற்கூர்,சிலாம்பு, மணி முள்
axial flow pumpஇருசோட்ட எக்கி
axilகணுச்சந்து, கணு இடுக்கு
axile placentationஅச்சுசூல் ஒட்டுமுறை
axillary budகணுக்குருத்து,கக்கமொட்டு
axillary budsகோணக் குறுத்துக்கள்
axillary cobகோணக் கதிர்கள்
axiologyதற்புவியியல்
averageசராசரி
axile placentationஅச்சுச்சூல்வித்தமைப்பு
axillary budகக்கவரும்பு
axiologyதன்மையியல்
avenueநிழற்சாலை, கவின்பாதை, மரம் பயில்சாலை
averageநிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு.
awnகூல வகைகளின் கதிரலகு.
axil(தாவ.) காம்புக்கவடு, இலைக்கோணம், கிளைக்கவடு.
axiologyஅடிவழக்கு நுல், முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை.

Last Updated: .

Advertisement