வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 25 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
automatic concentration controlதன்னிய செறிவுக் கட்டுப்பாடு
automatic electric switchதன்னியக்க மின் இணைப்பி
autopolyploidதன் பல நிறத்திரிப்பெருக்கம்
autosomesபொதுத்திரிகள்
autotrophsதன்னூட்ட உயிர்கள்
autotrophyதற்போசணை
autotropic plantதற்போசணைத்தாவரம்
autumnஇலையுதிர் பருவம்
auxanometerவளர்ச்சிமானி
auxiliary spray materialதுணைத் தெளிப்புப் பொருள்
auxinவளர்ச்சி ஊக்கி
autoclaveதற்சாவியம், அமுக்கவடுகலன்
automaticதன்னியக்கம் தானியங்கு
autoclaveஅமுக்கவடுகலன்
automaticதன்னியக்கமுள்ள
autotrophyதற்போசணை
autotropic plantதற்போசணைத்தாவரம்
autumnஇலையுதிர்காலம்
auxanometerவளர்ச்சிமானி
auxinஒட்சின்
australopஒத்திரலோப்பு
autecologyதனியுரிச் சூழலியல்
autocatalysisதன்னூக்கம்
autoclaveவெப்பமூட்டி,அழுத்தக்கொப்பரை,தற்றிறக்குங்கருவி
autodigestionதற்செரிமானம்
autogamyதன் கருச்சேர்க்கை
autolysisதன்கரைவு
automaticதன்னியக்கமுள்ள
automatic alignmentதானாக நேர்ப்படுத்துதல்
autoclaveகடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை.
autogamyதற்கருவுறல்.
autolysisஉடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலினின்று வடியும் ஊன்நீரால் அழிதல்.
automaticதானே இயங்குகிற.
autumnஇலையுதிர் காலம், கூதிர்ப்பருவம், கனிதரும் பருவம்.
auxanometerசெடி வளர்ச்சிமானி.

Last Updated: .

Advertisement