வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 24 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
atomஅணு
atomic weightஅணுநிறை
augerதுரப்பணம்
atomicஅணுநிலை/அணுவுக்குரிய
attachmentஇணைப்பு உடனிணைப்பு
atrophyநலிவு
attachmentபற்று
atomஅணு
atomicஅணுவுக்குரிய
atomic energyஅணுச்சத்தி
atomic weightஅணுநிறை
atomisationநுண்துகளாக்கல்
atomiserநுண் திவலையாக்கி
atomizerநுண்துகளாக்கி
atrium of heartஇதயவறை
attachmentஉடனிணைப்பு
atrium, chamberஅறை
atrobotrisமனோரஞ்சிதம்
atrophyமெலிவு
attachmentஇணைப்பு, தொடுப்பு,தொடுப்பு
attractantஈர்க்கும் பொருள்
attracted disc electrometerகவர்ந்ததட்டுமின்மானி
attractionகவர்ச்சி
auerbachs plexusஓபாக்கின் நரம்புவலை
augerதுரப்பணக்கருவி
auricle of heartஇதயச்சோணை
auricular systoleசோணையறைச்சுருங்கல்
auriculo-ventricular nodeசோணைபம்பறைக்கணு
atomஅணு, பருப்பொருளின் முன்கூறு.
atomicஅணுவைச் சார்ந்த, அணுவினுடைய, அணு இயக்கத்திற்குரிய.
atomizer(மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி.
atrophyஉடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு.
attachmentபிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
attractionகவர்ச்சி ஈர்ப்பு
augerதுரப்பணம், நிலத்தைத் துளைக்கும் கருவி.

Last Updated: .

Advertisement