வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 23 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
aspiratorவளியிழுகருவி, காற்றுறிஞ்சி
asphaltநீலக்கல்
atmosphereவளிமண்டலம்
asphaltதார்
atmosphereவாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம்
atmospheric pollutionகாற்று மண்டலச் சீர்கேடு, வளிமண்டலத் தூய்மைக்கேடு
atmospheric pressureவாமேண்டல அழுத்தம்
aspiratorவளியிழுகுடுவை
asymmetricalசமச்சீரின்றிய
atmosphereவளிமண்டலம்
ash groundசாம்பல் பூசணி
asparagusதண்ணீர்விட்டான் கொடி
aspenகாட்டரசுமரம்
asphaltநிலக்கீல்
asphyxiaமூச்சடைப்பு
aspirationவளியிழுத்தல்
aspiratorவளியிழுகுடுவை
aspirator bottleகாற்றுவாங்கு குப்பி
associatedசேர்ந்த
astringentதுவர்ப்பான
asymmetricalசமச்சீரில்லாத
asymptoteஅணுகுகோடு
atmosphereகாற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம்
atmospheric conditionவளிமண்டல நிலைமை
atmospheric moistureவளிமண்டலவீரம்
atmospheric pollutantsவளிமண்டல மாசு உருவாக்கிகள்
atmospheric pollutionவளிமண்டல தூய்மைக்கேடு
atmospheric precipitationவளிமண்டலப்படிவுவீழ்ச்சி
atmospheric pressureவளிமண்டலவமுக்கம்,வளிமண்டலக் காற்றழுத்தம்
atmospheric temperatureவளிமண்டலவெப்பநிலை
asparagusதண்ணீர்விட்டான்கொடி.
aspenமரவகை, 'காட்டரசு', (பெ.) 'காட்டரசு' போலக்காற்றில் அதிர்ந்தாடுகிற, நடுங்குகிற, அஞ்சுகிற.
asphaltபுகைக்கீல் போன்ற, புகைக்கீல் சார்ந்த, புகைக்கீல் கலந்த, கருங்காரையிட்ட.
asphyxiaநாடி நிறுத்தம், மூச்சுத் தடைபடல், திணறல்.
aspirationமுழு உயிர்ப்புடன் ஒலித்தல், மூச்சொலி கலந்த மெய்யொலி, காற்றை உறிஞ்சியிழுத்தல்.
aspiratorகாற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
asymptoteதொடர்வரை, வளைகோட்டுடன் இணையாறுஅணுகிக்கொண்டே செல்லும் நேர்க்கோடு.
atmosphereவளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.

Last Updated: .

Advertisement