வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 22 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
asbestosகன்னார், அசுபெத்தோசு
asbestosகல்நார்
asbestosகல்நார்
artificial selectionசெயற்கைத்தேர்வு
aseptateபிரிசுவரில்லாத
asexualகலவியில்முறையான
articular boneமூட்டெலும்பு
artifactகலைப்பொருள்
artificial canalசெயற்கைக் கால்வாய்
artificial cellசெயற்கை உயிரணு
artificial cultureசெயற்கைப் பயிர்கள்
artificial manureசெயற்கை உரம்,செயற்கை உரம், செயற்கை எரு
artificial mediumசெயற்கை ஊடகம்
artificial respirationசெயற்கை மூச்சு
artificial selectionசெயற்கைத் தேர்வு
asafoetidaபெருங்காயம்,பெருங்காயம்
asbestosகல்நார்
ascosporeகுடுவை உள்வித்து
ascusகுடுவை உள்வித்துக்கூடு
aseptateதடுப்புச்சுவர் இல்லாத
asexualகலவியில்லாத
asexual generationகலவியில்லா தலைமுறை
asexual methodபால்சாராமுறை, கலவியில்லா முறை
asexual reproductionகலவியில்லாப்பெருக்கம்,பாலினக்கலப்பில்லா இனவிருத்தி
ashசாம்பல்
ash gourdசாம்பல் பூசணி
asafoetidaபெருங்காயம்.
asbestosகல்நார்
ascosporeஉயிர்மச் சிதல், காளான்வகைத் தாவரத்தில் உண்டாகும் சிதல்.
ascus(தாவ.) சிதலுயிர்மம், எட்டுச்சிநல்கள் உருவாக இடந்தரும் நீள் உயிர்மம்.
aseptateஇடைவேலியிட்டுப் பிரிக்கப்படாத.
asexualபால்வேறுபாடாற்ற, பாலியக்கமற்ற, பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய.
ashஅசோக மஜ்ம், தேவதாரு இனத்தைச் சார்ந்த கூட்டுமானத்துக்குச் சிறந்த மரவகை, தேவதாகு வகையின் கட்டை, தேவதாருவகைக்ரர கட்டையாலான ஈட்டி.

Last Updated: .

Advertisement