வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 21 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
artesian well | இயல்புப் பொங்கு கிணறு |
artesian well | ஆர்ட்டீசியன் கிணறு (பொங்கு கிணறு) |
areolar | சிற்றிடத்திற்குரிய |
arid | வறண்ட,பாலைநிலம் |
arid climate | வறண்டகாலநிலை |
arista | மேற்கூர் |
arid region | வறட்சிப்பகுதி |
aridisol | பாலைமண் |
aridity, drought | வறட்சி |
aril, arillus | மேல்வளரி |
arista | விறைப்புக் கொம்பு |
aristolochia | ஆடுதின்னாப் பாளை |
arm | கரம் |
armoured cable | கவசமிட்டக் கம்பி |
army worm | படைப்புழு,சேனைப்புழு |
aroma | மணம் |
aromatic compound | அரோமாட்டிக் கூட்டுப் பொருள் |
arrangement | அமைவு, ஒழுங்கமைவு |
arrow mark | அம்புக்குறி |
arrowroot | கூவைக்கிழங்கு |
arsenate | ஆசனேற்று |
artesian | ஆர்ட்டிசியன் ஊற்று |
artesian well | பொங்கு ஊற்றுக்கிணறு,பொங்குகிணறு |
arm | கை, கரம் |
areolar | சிறு சிறு பரப்புக்களாகப் பிரிக்கப்பட்ட. |
arid | உலர்ந்த, வறண்ட, ஒன்றும் விளையாத, வெறுமையான. |
arista | சூகம், கூலக்கதிர், புல்வார். |
aristolochia | ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம். |
arm | மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை. |
aroma | நறுமணம், இன்நறுஞ்சுவை, மனங்கவர் நுண்ணிய பண்பு. |
arrangement | ஓழுங்கு செய்தல், ஒழுங்கு, சீர், சீரமைக்கப்பட்ட பொருள், வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல், தீர்வு, ஒத்திசைவு. |
artesian | வடபிரான்சிலுள்ள ஆர்ட்டாய் என்னும் இடத்துக்குரிய, நீர்கொப்புளிக்கிற. |