வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 20 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
aquiferநீர்கொள்படுகை
aquiferநீர்த்தேக்கம், நீர்கொள் படுகை
archகமான்
areaபரப்பு
apterygotaஇறக்கையற்றவை
aqua regiaஅரசநீர்
aquatic plantநீர்த்தாவரம்
aquatic weedsநீர் நிலைக் களைகள்
aqueous vapour, vapourநீராவி
aquiferநீர்ப்படுகை
arabic gumகருவேலம்பிசின்
arabisகடுகுச்செடி
arableவிளைவிற்குரிய
arable landசாகுபடு நிலம், விளைநிலம்
arachinidsசிலந்தியினம்
archவில்லுரு
archean rockதொல்காலப்பாறை
archimedian screwஆர்க்கிமீடியன் திருகு
areaபரப்பு
area (mathematical)பரப்பு
area of cross sectionகுறுக்கு வெட்டுப்பரப்பு
areca nutபாக்கு, கமுகு
arecanutபாக்கு, கமுகு
arecapalam (arecanut)கமுகு, பாக்கு மரம்
aqua regiaஅரசநீர்
arabis(தாவ.) கடுகுச் செடியினம்.
arableசாகுபடி நிலம், உழுது பயிரிடத்தக்க நிலம், (பெ.) உழுது பயிரிடத்தக்க.
archமேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை.
areaபரப்பு, நிலப்பரப்பு, பரப்பளவு, வெற்றிடம், மேற்பரப்பு, மேற்பரப்பின் பகுதி, பரப்பெல்லை, ஆட்சிஎல்லை, புறஎல்லை, அடித்தள அகழ்வாய், நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில், பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.

Last Updated: .

Advertisement