வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 19 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
apertureதுவாரப்பருமன்,துவாரம்
apetalyஇதழின்மை
apex, peakஉச்சி
aphidஅசுவினி,அசுணி,ஏபிட்டு
apiaristதேனீ வளர்ப்பான்
apical budஉச்சியரும்பு
apical meristemநுனி திசு ஆக்கி,மேல் வளர் முனை
apicultureதேனீ வளர்த்தல்,தேனீ வேளாண்மை
apiculusஉச்சியான
apodousகால்களற்ற
apogeotropismஎதிர்ப்புவித்திரும்பல்
apparatusஆய்கருவி
appendageபுடைவளர்ச்சி,ஒட்டுறுப்புகள்
appendix (verimiform)குடல்வால்
appleஆப்பிள்
apple mosaicஆப்பிள் தேமல்
apple proliferationஆப்பிளின் இயல்பு மீறிய வளர்ச்சி நோய்
apple rubbery woodஆப்பிள்மர நெகிழ்வு நோய்
applicationபிரயோகம்
appresoriumமுளையின் அழுத்தும் பகுதி, ஒட்டும் தட்டு
appleஆப்பிள்
apetalyஅல்லியின்மை
apical meristemஉச்சிப்பிரியிழையம்
apparatusஆய்கருவி
appendageதூக்கம்
apertureதுளை, இடைவெளி, ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.
apiaristதேனீ வளர்ப்பவர், தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர்.
apicultureதேனீ வளர்ப்பு.
apparatusஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
appendageஇணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.
appleஆப்பிள்பழம்.
applicationவேண்டுகோள், விண்ணப்பம், மேலேபூசுதல், செயற்படுத்தல், பயன்படுத்துதல், பூசப்படும் சாந்துதைலம் முதலியன, பற்று, பூச்சு, பொருந்தவைத்தல், பொருத்தம், இடைவிடாமுயற்சி.

Last Updated: .

Advertisement