வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 18 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
apatite | அப்பட்டைட்டு |
antidote | முறிப்பான் முறிப்பி |
anthrax | அந்திரட்சுநோய்,அடைப்பான்,அடைப்பான் நோய் |
anthrecnox | பழ அழுகல் நோய் |
anti-fungal antibiotic | பூசண எதிர்ப்பு நுண் உயிர்ப்பகை |
anti-fungicide | பூஞ்சாணக்கொல்லி முறி |
antibacterial antibiotic | பேக்ட்டீரிய எதிர்ப்பு எதிர் உயிரிப்பொருள் |
antibiosis | எதிர்மறைத் தாக்குதல்,நுண்ணுயிர்ப்பகைமை, இயல்பான இனப்பகைத் தொடர்பு |
antibiotic | நுண்ணுயிர்ப்பகை (மருந்து) |
antibiotics | நுண்ணுயிர் எதிர்ப்பொருள் |
antibody | நாய் எதிர்ப்பொருள் |
antichlor | குளோரின் நீக்கி |
anticoagulant | திரளலெதிரி |
antidote | நஞ்சு முறி மருந்து, நச்சு முறி |
antifeedant | உணவு வெறுப்புப் பொருள் |
antigen | உயிரின் தற்காப்பு மூலம் |
antiseptic | எதிர்ப் புரையங்கள், நோய் நுண்மத்தடை |
antiserum | நிணநீர் முரணி |
antitoxin | நச்சு எதிரி, நச்சுமுரணி,நஞ்செதிரி |
anxiolytics | ஏக்கமாற்றி மருந்துகள் |
aortic valve | பெருநாடிவாயில் |
apatite | அபதைற்று |
antiseptic | அழுகலெதிரி |
antidote | நச்சுமுறி |
antitoxin | எதிர்நச்சு |
anthrax | நச்சுப்பரு, கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீக்கட்டு. |
antibiosis | உடன்வாழ்வொவ்வாமை, இயல்பான இனப்பகைத்தொடர்பு, ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை. |
antibiotic | உயிர் எதிரி, உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள், (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற, இயல்பான இனப்பகைத் தொடர்புடைய. |
antibody | (உட்.) நோய் எதிர்ப்பொருள், உயிரின் தற்காப்புப்பொருள், தீங்கு த அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள். |
antidote | மாற்று, மாற்று மருந்து, முறிவு. |
antigen | 'காப்பு மூலம்', அஸ்ற் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த்தற்காப்புப் பொருளை உண்டுபண்ணும் பொருள் மூலம். |
antitoxin | எதிர்நச்சு, நச்சுமுறி. |