வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 17 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
anodeநேர் மின்வாய்
annealedகுளிரவைக்கப்பட்ட
annual cropஆண்டுப்பயிர்
annual meanஆண்டுச்சராசரி
annual proceedingsஆண்டு நடவடிக்கை
annual rainfallஆண்டுமழைவீழ்ச்சி
annual rangeஆண்டுவீச்சு
annual temperatureஆண்டு வெப்பநிலை
annular ringசுருள் வளையம்
anodeநேர்மின்வாய்
antagonisticஎதிர்ப்பான, பகையான
antagonistic organismஎதிர்வினை வினைச் சேர்க்கும் நுண்ணுயிர்கள்
antennaஉணர்கொம்பு,(தலை) உணர்கொம்பு
anodeநேர்முனை
antennal glandதலை உணர்கொம்புச் சுரப்பி
antennaஅலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்
anteriorமுன்பகுதி
antherமகரந்தப்பை
anther mouldமகரந்தப்பை பூசணம்
anther smutமகரந்தப்பை கரிப்பூட்டை நோய்
anthesisபூமலர்ச்சி
antholysisபூச்சுக்களின் உருமாற்றம்,பூக்களின் உருநிறமாற்றம்
anthracnoseபறவைக்கண் பழம் அழுகல்
anodeஅனோட்டு
anodeநேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
antagonisticஎதிரான, எதிர்ப்பான, மாறான, பகையான.
antennaஉணர்கொம்பு, பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு, (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு, வானலைக்கொடி, கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
anteriorகாலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான, (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
anther(தாவ.) பூந்தாதுப்பை, மகரந்தப்பை.
anthesisஅலர்வு, பூவிதழ்விரிவு, அரும்பவிழ்வு, மலர்வுக்காலம், அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.

Last Updated: .

Advertisement