வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 16 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
angular flow pump | கோண ஓட்ட எக்கி |
angular of repose | சரிவுக்கோணம் |
angular spot | காணப்புள்ளி |
angular velocity | கோண வேகம் |
anhydride | நீரிலி |
anhydrous | நீரொழிந்த,நீரற்ற |
anhydrous ammonia | நீரற்ற நவச்சியம், நீரற்ற அம்மோனியா |
anicut | அணைக்கட்டு |
animal charcoal | விலங்குக்கரி |
animal disease | விலங்குநோய் |
animal dispersal | விலங்காற்பரம்பல் |
animal husbandry | விலங்குவேளாண்மை |
animal parasite | விலங்கொட்டுண்ணி |
animal parasite nematode | விலங்குகளைச் சார்ந்த நூற்புழு ஒட்டுண்ணி |
animal power | விலங்கு வளம் |
animal shed | கால்நடைத்தொட்டில், கால்நடைத்தொழுவம் |
animal waste | விலங்குக்கழிவு |
anion | எதிரயன்,எதிர் அயனி,நேர் அயனி |
anion exchange | நேர் அயனிமாற்றம்,எதிர் அயனிப்பரிமாற்றம் |
aniseed | சாம்பு |
anion | எதிர்மின்மம் |
animal dispersal | விலங்காற்பரம்பல் |
anhydride | நீரிலி |
anhydrous | நீரற்ற |
anion | அனயன் |
anhydride | (வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி. |
anhydrous | (வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட. |
anicut | அணைக்கட்டு. |
anion | எதிர்மின்மம். |
aniseed | பெருஞ்சீரகம், சோம்பு விதை. |