வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 15 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
anemometer | காற்றுவிசைமானி |
analyst | பகுப்பாய்வாளர் |
analysis | பகுப்பாய்வு |
anemometer | காற்றுவிசையளவி |
angle | `ட` சட்டம், கோணம் |
analysis | பகுப்பு,பகுப்பாய்வு |
analyst | பகுப்போன் |
analytical | பகுத்தன்முறை |
analytical balance | பகுக்குந்தராசு,பகுமுறைத்தராசு |
analytical chemistry | பகுமுறையிரசாயனவியல் |
anaphase | துருவநோக்குப்பருவம் |
anastamosis | பூசன இழைச்சல்லடை |
anatomy | உள்ளமைப்பு,உள்திசு அமைப்பு, உடலமைப்பு |
anatomy of leaf | இலையின் உள்ளமைப்பு |
anatomy of ovule | சூலின் உள்ளமைப்பு |
anatomy of root | வேரின் உள்ளமைப்பு |
ancestral | மூதாதையரினது |
androecium | ஆணுறுப்புத்தொகுதி,ஆணுறுப்பு |
anemometer | காற்றுவேகமானி,காற்றுவேக மானி |
aners | ஆண் எறும்புகள் |
aneuploidy | நிறைவில்லாத நிறத்திரிப்பெருக்கம் |
angiosperm | மூடிய விதைப்பயிர்கள்,வித்துமூடி |
angle | கோணம்,கோணம் |
angle of polarisation | முனைவாக்கக்கோணம் |
angular difference | கோண வேறுபாடு |
analysis | பகுப்பு |
anaphase | மேன்முகப்பிரிவுநிலை |
anatomy | உடலமைப்பியல் |
ancestral | வழிவந்த |
analysis | பகுப்பாய்வு (பகுப்பாய்தல்) |
analyst | பகுப்பாய்வர் |
anatomy | உடல்கூற்றியல் |
analysis | பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம். |
analyst | மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர். |
analytical | பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற,(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற. |
anaphase | இனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை. |
ancestral | முன்னோருக்குரிய, மூதாதையர்களுக்குச் சொந்தமான, முன்னோர் மரபில் வந்த, மூதாதையர் வழியுரிமையான. |
androecium | (தாவ.) பூவிழைத்தொகுதி. |
anemometer | காற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு. |
angiosperm | மூடுவிதைச் செடியினம். |
angle | ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர், 'ஆங்கிள்' மரபினர். |