வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 14 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
anaerobeஉயிர் வளிவேண்டா உயிரி
ampereageமின்னோட்டம் (ஆம்பியரில்)
amphibiousநீரிலும் நிலத்திலும் உள்ள
amphibious plantஈரூடகவாழ்க்கைத்தாவரம்
amphidiploidமாற்ற இருநிறத்திரிப்பெருக்கு
amphitrichoms flagellaஇருபுற ஒற்றை நகரிழைகள்
amphitropousபாதிகவிழ்ந்த
amplifyபெருக்குதல்
amylaceousஅமிலேசுக்குரிய
anabaenaஅனாபினா
anabolismவளர் மாற்றம்
anaemiaகுருதிச்சோகை
anaerobeகாற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி
anaerobic bacteriaகாற்றின்றி வாழும் பற்றீரியா
anaerobic respirationகாற்றின்றியுயிர்த்தல்
anaestheticஉணர்வகற்றி
analகுதத்திற்குரிய
anal glandகுதச்சுரப்பி
analogousதொழிலொத்தவுறுப்புக்குரிய
analogueதொழிலொத்தவுறுப்பு
analogyதொழிலொப்புமை
amphitropousதுவிதிருப்பமுள்ள
amylaceousமாப்பசையுள்ள
anabolismஉட்சேர்க்கை (தொகுத்தெறிகை)
anaerobeகாற்றின்றிவாழுமுயிர்
anaerobic bacteriaகாற்றின்றிவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
analogousசெயலொத்த
analogueசெயலொத்தவுறுப்பு
anaestheticஉணர்வு மயக்கி
amphibiousநிலத்திலும் நீரிலும் வாழ்கிற, நில நீர்த்தொடர்புடைய, இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற, இருவேறு வாழ்வுடைய.
amplifyஅதிகமாக்கு, பெருக்கு, விரிவாக விளக்கு.
amylaceousமாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட.
anabolism(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
anaemia(மரு.) இரத்தச்சோகை, குருதியின்மை, இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வெளிறிய தோற்றம்.
anaerobeநேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
anaestheticமயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
analஎருவாய்க்கு உரிய, ஆசனவாயை அடுத்த.
analogousஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
analogueஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை.
analogyஒப்பு, ஒத்திசைவு, இணையொப்பு, ஒத்த உறவு,(கண.) ஒப்புமை, ஒப்புடைமை.

Last Updated: .

Advertisement