வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
amorphousபடுகமில்லாத, படுகமின்மை
alveolar airசிற்றறைக்காற்று
amarauthusமுளைக்கீரை, தண்டுக்கீரை
ameliorant(நிலச்) சீர்திருத்தும் பொருள், செம்மைப் படுத்தும் பொருள்
ameliorentsசெவ்வைகள்
amendmentதிருத்தி
amineஅமீன்
amino acidஅமினோ அமிலம்,அமினோ அமிலம்
amitosisநேர்முகப்பிரிவு
ammoniacalஅமோனியாவுக்குரிய
ammoniationஅம்மோனியாவாக்குதல்
ammonium acetateஅம்மோனியம் அசிடேட்
ammonium chlorideஅமோனியங்குளோரைட்டு
ammonium compoundஅமோனியச்சேர்வை
ammonium fixationஅம்மோனியம் நிலைப்படுத்தல், நவச்சியம் இருத்தம்
ammonium ionஅமோனியவயன்,அம்மோனியம் அயனி, நவச்சியம் அயனி
ammonium molybdateஅமோனியமொலித்தேற்று
ammonium radicalஅமோனியமுதல்
ammonium saltஅமோனியவுப்பு
ammonium sulphateஅமோனியஞ்சல்பேற்று
amorphousபடுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம்
amino acidஅமினோவமிலம்
amitosisஇழையுருவில்பிரிவு
amorphousபளிங்குருவற்ற
amorphousஉருவற்ற
amendmentதிருத்தம், சீர்மை, கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம், மாற்றுத் தீர்மானம்.
amorphousவடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.

Last Updated: .

Advertisement