வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
aluminium silicateஅலுமினியஞ்சிலிக்கேற்று
alumino silicateஒள்ளிய மணச்சிகை, அலுமினோ சிலிகேட்
aluvialவண்டலான
aluvial clayவண்டற்களிமண்,வண்டற்களி
aluvial deposit, sedimentவண்டற்படிவு
aluvial soil, alluviumவண்டன்மண்
alvearyதன்கூடு
altitudeகுத்துயரம், ஏற்றக்கோணம்
alternateஒன்றுவிட்ட
alternating currentமாறு மின்னோட்டம்
alternating currentஆடலோட்டம்
aluminaஅலுமினா
aluminateஅலுமினேற்று
aluminiumஅலுமினியம்
almondபாதாம்
aloesசோற்றுக் கற்றாழை
alpha rayஆல்பாக் கதிர்
alternateஒன்றுவிட்ட
alternate furrowமாற்றுச்சால்
alternate hostமறு ஊனூட்டு,மாற்று ஒப்புப்பயிர்
alternating currentமாறுதிசை மின்னோட்டம்,ஆடலோட்டம்
altitudeஉயரம்
aluminaஅலுமினா
aluminateஅலுமினேற்று
aluminiumஒள்ளியம், அலுமினியம்,அலுமினியம்
aluminium hydroxideஅலுமினியமைதரொட்சைட்டு
aluminium oxideஅலுமினியமொட்சைட்டு
almondவாதுமை மரம், வாதுமைக் கொட்டை, வாதுமைப்பருப்பு, வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள்.
alternateமாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய, (வடி.) மாறெதிரான, கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
altitudeஉயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை.
aluminaஅலுமினிய உயிரகை.
alvearyதேன்கூடு, பலர் உழைப்பின் தொகுதி, சொல்லாகராதி, (உள்.) குறும்பியடையும் புற்சசெவி,

Last Updated: .

Advertisement