வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
alluvial soilவண்டல் மண்
alignmentநேரமைவு
alluviumவண்டல்
alkaliகாரம்
algaeஅல்காக்கள்
alkaliகாரம்
alloyகலப்புலோகம், திரிலோகம்
algaeபாசி,பாசிகள்,பாசிகள்
algicideபாசிக்கொல்லி
alignmentஒழுங்குப்படுத்துதல்
alimentary absorptionஉணவுக்கால்வாயுறிஞ்சல்
alimentary secretionஉணவுக்கால்வாய்ச்சுரப்பு
alimentary secretionஉணவுச்பாதைச் சுரப்பு
alimentary systemஉணவுக்கால்வாய்த்தொகுதி
alignmentநேர்ப்படுத்தம் சீரமை
alkaliஉவர், களர்,காரம்
alkali disease (cattle)களர் நோய் (கால்நடை)
alkali resistant cropகளர் தாங்கும் பயிர்
alkali soilகார மண்,களர் நிலம்
alkaline landகளர் நிலம்
alkaline, pungentகாரமான
algaeபாசி (ஆல்கா)
alleleஎதிர்ப்பண்பி
allele, allelomorphஅலீல்
allerginமாற்று வினையூக்கி
allopolyploidவேற்று பல நிறத்திரிப்பெருக்கு
allotetraploidவேற்று நான்கு நிறத்திரிப்பெருக்கு
alloyகலப்புலோகம்,உலோகக்கலவை (கலப்பு உலோகம்)
alluvial soil(ஆற்று) வண்டல் மண், வண்டல் சார்ந்த மண்
alluviumவண்டலமண்,வண்டல் மண்
alluviumவண்டல் அடைகள்
alkaliகாரம்
alignmentஒழுங்கமை
alkali(வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
alloyஉலோகக்கலப்பு, மட்ட உலோகக்கலவை, மட்ட உலோகம், பொன் வெள்ளி மாற்று, (வினை) உலோகம் கல, மட்ட உலோகத்துடன் கல, தரங்குறை, கலந்து மதிப்புக்குறை, மட்டாக்கு, மிதப்படுத்து, பண்பு சிறிதுமாற்று, மட்டக்கலவையாகு.
alluviumவண்டல்மண், ஆறிடுமண்.

Last Updated: .

Advertisement