வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 10 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
alburnum | வெண்வைரம் |
alcohol | நறவம்,அற்ககோல் |
alcoholic fermentation | அற்ககோல் நொதித்தல் |
alga | அல்கா |
air valve | காற்று ஓரதர் |
air vent | காற்று செல்லும் வழி, காற்றுப்போக்கு |
ajowan | ஓமம், அசம்படலம் |
alate | சிறகுடைய |
albino | பச்சையமற்ற , வெளிர்த்த |
albuminoid | வெண்புரதவுரு |
albuminous | வெண்கரு, அல்லது கருப்புரதம் போன்ற |
alburnum | வெண்மரவைரம் |
alcohol | சாராயம், வெறியம் |
alcoholic fermentation | மதுசார நொதித்தல் |
alcoholic intoxication | மதுசாரத்தால் வெறிகொள்ளல் |
aldrin | ஒருவகைப் பூச்சிக்கொல்லி |
aleurone | புரதமணி |
aleurone layer | அலிரோன்படை |
alfalfa | குதிரை மசால்,குதிரைமசால் |
alfalfa dwarf | குதிரை மசால் குட்டைநோய் |
alfalfa group | ஆல்ஃபால்ஃபா தொகுதி |
alfalfa mosaic | குதிரை மசால் தேமல் |
alfisol | சிகப்புமண் |
alga | பாசி வகை |
alcohol | ஆல்கஹால் |
air vent | வளித்துளை |
alate | சிறகுடைய, சிறகு வடிவ எலும்பமைப்புடைய. |
albino | பாண்டு நோய்க்காளானவர், பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம், வெளிறிய செடி. |
albuminoid | ஊன்செய் புரதவகை, (பெ.) வெண்கருப்போன்ற. |
albuminous | வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற, வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய, உப்புச்சப்பற்ற. |
alburnum | உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம். |
alcohol | வெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை. |
alfalfa | மவ்ப்புல்வகை. |
alga | கடற்பாசி வகை, பாசிவகை. |