வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
abduction | புறமிழுத்தல் |
aberration | பிறழ்ச்சி |
abomasum | சமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை) |
abrasive | உராய்வுப்பொருள்,உராய்வுப்பொருள்,உரோஞ்சுகின்ற,விறாண்டுகின்ற |
absciss layer | வெட்டுப்படை |
absentee land lord | தலத்திலில்லா நிலக்கிழார் |
absolute alcohol | தனிமதுசாரம்,தனியற்ககோல் |
absolute humidity | தனியீரப்பதன் |
abnormal | அசாதாரணமான |
absolute module | தனிவழி மீள்நிலை |
absciss layer | வெட்டுப்படை |
absolute scale | தனியளவுத்திட்டம் |
absorb | உறிஞ்சுதல் |
absolute temperature | தனிவெப்பநிலை |
absorbing region | உறிஞ்சும் பகுதி |
absolute zone | தனிவலயம் |
absorb | உறிஞ்சல் |
absorbing region | உறிஞ்சும்பிரதேசம் |
absorption | உட்கவர்தல் |
absorption coefficient | உறிஞ்சற்குணகம் |
abscissa | கிடையாயம்/கிடைக்காறு |
abscissa | மட்டாயம் |
abrasion | தய்த்தல் |
abrasive | சாணைக்கல் |
absolute humidity | தனி ஈரப்பதம் |
absorption | உட்கவர்வு |
abrasion | உராய்வு |
absolute humidity | சார்பற்ற ஈரப்பதம் |
absorption | உறிஞ்சுதல் |
abrasion | சிராய்ப்பு |
abrasive | சிராய்ப்பொருள், சிராய்ப்பான் |
abrasion | உரோஞ்சல், உராய்வு, தேய்ப்பு |
abrasive | விளக்குப்பொருள், உராய்பொருள் |
aberration | மனக்கோளாறு |
absolute alcohol | தனி அற்ககோல், தனிவெறியம் |
absolute temperature | தனிவெப்பநிலை |
absorption | உறிஞ்சல் |
abaca rope | மணிலாக் கயிறு |
abduction | கடத்திச்செல்லுகை பிரித்தெடுத்தல் ஒருவரைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லுதல் |
aberration | நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது. |
abnormal | வழக்கத்திற்கு மாறான உளவியல் வகையில் நெறி பிறழ்வான திடீரென்று மனமாறும் இயல்புள்ள ஒழுங்கீனமான இயற்கையல்லாத வழக்கத்திற்கு மாறான நிலை அருவருப்பான தோற்றம் மனத்தின் தனிப் போக்கு இயற்கைக்கு மாறாக |
abrasion | தேய்த்தல், சுரண்டுதல், உராய்வு. |
abrasive | உராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற. |
abscissa | (வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு. |
abnormal | இயற்கைக்கு மாறான,அசாதாரணமான |
abrasion | தேய்த்தல், உராய்தல் |
abscissa | கிடைத்தூரம் |
absorb | உறிஞ்சு உட்கொள் உட்கிரகி எளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்க உறிஞ்சப்படக்கூடிய தன்மை எளிதில் உறிஞ்சும் தன்மை தன்னை மறந்த உறிஞ்சப்பட்ட உறிஞ்சி ஈர்க்கும் பொருள் உறிஞ்சக்கூடிய ஈர்க்கும் இயல்புள்ள உறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல் உறிஞ்சுவது உறிஞ்சுகிற உட்கிரகிக்கின்ற மிகவும் கவனத்தைக் கவர்கிற கவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உறிஞ்சுதல், முழு ஈடுபாடு மெய்மறந்த கவனம் உறிஞ்சும் தன்மையுள்ள |
absorption | உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு. |