zircon
translation and definition "zircon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
zircon | ஒண்மணிக் கல்லாகச் செதுக்கப்படும் உலோகத் தனிம வகை அடங்கிய கனிமக்கல். |
zirconic | உலோகத் தனிம வகை சார்ந்த. |
zirconia | சேர்க்கோனியா |
zirconium | இரும்பில் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோகத் தனிம வகை. |