young
translation and definition "young", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
young | புனிற்றிளங் கன்று, புனிற்றிளங் குஞ்சு, (பெ) இளமையான, வளர்ச்சியுறாத, பிறந்த அணிமையுடைய, அண்மையில் தோன்றிய, முதிராத, முதுமையுறாத, முழு வளர்ச்சியடையாத, வாலிபமான, அனுபவ முதிர்ச்சியற்ற, வீரியங்கெடாத. |
youngun | (பே-வ) இளைஞர், சிறுவர். |
youngish | ஓரளவு இளமைவாய்ந்த, அனுபவம் போதாத. |
youngling | இளையர், இள விலங்கு, குட்டி, குஞ்சு, (பெ) இளமை வாய்ந்த. |
Trade in | Exchange something old as part of the price of something new Leave your wife or husband to marry someone younger |