yaw
translation and definition "yaw", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
yaw | திருப்பம் |
yawl | சிறுபடகு, நொய்தான இன்ப உலாப்படகு, மீன் பிடிக்கும் படகு. |
yawn | கொட்டாவி, வாய்பிளப்பு, அங்காப்பு, அகல்விரிதிறப்பு, ஆழ்விடர், (வினை) கொட்டாவி விடு, கொட்டாவி விட்டுக்கொண்டிரு, கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு, உறக்கச் சடைவுடனிரு, முசிவுல்ன் சலித்துக்கொள்,வாய்விள, அகலமாகத் திற, வாய் விரித்துக் கொண்டிரு. |
yaws | தொற்றுத் தோல்நோய்வகை. |