yacht
translation and definition "yacht", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
yacht | உலாப்படகு, பந்தயப் படகு, (வினை) படகுப் பந்தயம் விடு, உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய். |
yachting | படகுப்பந்தயம், படகுப்பந்தய ஓட்டம், பட கோட்டம். |
ice-yacht | பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை. |
yachtsman | இன்பப் படகுலாவாணர், படகுப் பந்தயவாணர் |
yacht-club | படகுப்பந்தயக் கழகம். |