Sponsored Links

wreck

translation and definition "wreck", tamil lexicon

WordTamil Definition
wreckமுழுக்கேடு, பாடழிவு, சிதைவு, சீர்குலைவு, கப்பல் அழிபாடு, மிகுதளர்வுற்ற ஆள், பாடழிவுப் பொருள்கள், வேதனையாற் கெட்டவர்கள், கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள், (வினை.) சேதப்படுத்து, பாழாக்கு, சிதைவுறுத்து, சீர்குலைவி, தகர்வுறு, சிதைவுறு.
wreckedகப்பல் அழிபாட்டிற் சிக்குண்ட, பாடழிவுற்ற.
wreckerசேதப்படுத்துபவர், பாடழிவு செய்பவர், கப்பல் அழிபாட்டுப் பொருள்களைத் திருடுபவர், அழிபாட்டு மீட்பு உந்துகலம், மீட்புழுப்புக்கலம்.
wreckageபாடழிவு, அழிபாடு, சிதைவுப் பொருள்கள்.
wreckingபாடழிவு செய்தல், கப்பல் அழிபாடு, (பெ.) பாடழிவு செய்கிற.