wove
translation and definition "wove", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wove | 'வீவ்' என்பதன் இறந்த கால வடிவம். |
woven | 'வீவ்' என்பதன் முடிவெச்ச வடிவம். |
wirewove | நேர்த்தியான, எழுதுதாள் வகையில் நேர்த்தியும் மழமழப்பும் வாய்ந்து உயர்தரமான. |
cream-wove | பாலேட்டு நிறமுள்ளதாக நெய்யப்பட்ட. |
wove-paper | கம்பி வலைச் சல்லடை அடையாளங்கொண்டுள்ள தாள். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Weave | wove | Woven | Weaving |